ஈட்டி எறிதலில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகிய அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய மாணவி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டியில் 16 வயதின் கீழ் பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய மாணவி செல்வி. நி. நிறோஜினி 25.12 மீற்றர் தூரம் எறிந்து மூன்றாம் இடத்தினை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.

Share this Article