இலங்கை வந்தடைந்த தமிழக கரப்பந்தாட்ட அணி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கையில் 5 போட்டிகளில் பங்கெடுப்பதற்காக தமிழக கனிஷ்ட கரப்பந்தாட்ட அணியினர் இன்று (மார்ச் 31) நண்பகல் இலங்கையை வந்தடைந்தனர்.

இந்த அணியினர் எதிர்வரும் 4ஆம் திகதி மாலை 6 மணிக்கு புத்தூர் வளர்மதி விளைடாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ள போட்டியில் யாழ். தெரிவு அணியினை எதிர்த்து போட்டியிடவுள்ளனர்.

இந்த போட்டிக்குரிய பிரதான அனுசரணையை Adchaya International நிறுவனமும், இணை அனுசரணையினை தமிழர் விளையாட்டுக் கழகமும் வழங்குகின்றனர்.

Share this Article