இலங்கையில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா பரவல்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நாட்டில் நேற்று (ஏப்ரல் 25) கொரோனாத் தொற்றுக்குள்ளான ஐவர் கண்டறியப்பட்டுள்ளனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்தது.

இந்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கையுடன் இலங்கையில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 72 ஆயிரத்து 139 ஆக அதிகரித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Share this Article