இலக்கியச் சந்திப்பும் நடப்பும் இன்று ஆகஷ்ட் 16

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அன்பார்ந்த நெடுந்தீவு உறவுகளே! அனைவருக்கும் வணக்கம்!

நமது முன்னோர் தங்களிடத்துக்கு அருகிலேயே கிடைக்க கூடிய சத்தும் ருசியும் உணவுகளை தேர்ந்தெடுக்கும் ஆற்றல் கொண்ட மக்கள். அவர்கள் தமது அனுபவத்தில் கண்டறிந்த உணவுகள். அவற்றிலுள்ள ஊட்டச்சத்து பற்றிய உரையாடல். எம் கிராமத்தின் தனித்துவமான உணவுப்பொருட்கள் பற்றி மீண்டும் நினைவூட்ட ஒரு கலந்துரையாடல்'(google meet) இக்கலந்துரையாடலில் பங்கு கொள்ள நெடுந்தீவு உறவான தங்களையும் அழைக்கிறோம்

தலைமை;- திரு.இரா.ஜெயராஜா அவர்கள்.

காலம்; Aug 16, 2020.
Melbourne/Sydney-21.00 Singapore-19.00 Colombo/Chennai-16.30 Paris-13.00 Zurich-13.00 London-12.00 Toronto-7.00
(GMT time-11.00)✍️

https://meet.google.com/mfr-meon-chc?fbclid=IwAR15b6OBdnNVoT-5DulLm5HdeGZLEFWzMuY_R_CZ28zo0IoFQDRhtpTxOyQ

Share this Article