இரத்ததான நிகழ்வு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மாந்தை கிழக்கு பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (ஏப்ரல் 3) சிறப்பான முறையில் இரத்ததான நிகழ்வு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு மாந்தை கிழக்கு பிரதேச வைத்திய அதிகாரியின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஏனைய அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இரத்ததானம் வழங்கினார்கள்.

Share this Article