இன்று நெடுந்தீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 13) காலை சிறப்பாக இடம்பெற்றது  

வருடாந்த திருவிழாவை முன்னிட்டு ஜூன் 01 திகதி கொடியேற்றத்துடன்ஆரம்பமாகி ஜூன் 04 தொடக்கம் திருவிழாவுக்கான நவநாள் வழிபாடுகள்நடைபெற்றன.

இதையடுத்து, நேற்றையதினம் (ஜூன்12) வியாழக்கிழமை மாலை நற்கருணைபெருவிழா நடைபெற்றதுடன் , பவனியும்,  ஆசீர்வாதமும் இடம்பெற்றது.

திருவிழா தினமான இன்று (ஜூன்13) காலை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு  புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி இடம்பெற்றதுடன் புனிதஅந்தோனியாரின் திருச்சொரூப ஆசீர்வாதத்துடன் திருவிழா நிறைவுபெற்றது.

Share this Article