இனந்தெரியாதோரால் அடித்து நொருக்கப்பட்ட வல்லியப்பர் சனசமூக நிலையம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு 04 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள வல்லியப்பர் சனசமூக நிலையம் நேற்றுமுன்தினம்(செப்ரெம்பர் 1) இனந்தெரியாதோரால் அடித்து உடைக்கப்பட்டுள்ளதுடன் CCTV Camera உட்பட்ட பலபொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இன்று வரை சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லையென தெரியவருகின்றது.

Share this Article