இசையும் அசைவும் போட்டியில் மாகாண மட்டத்திற்கு எழுவைதீவு மாணவி தெரிவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இசையும் அசைவும் போட்டியில் கோட்டம்,வலய மட்டங்களில் முதல் இடத்தைப் பெற்று மாகாண மட்டத்திற்கு எழுவைதீவு றோ.க.த.க பாடசாலை மாணவியான செல்வி ஜெ.மேரிஜென்சி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கைத் தமிழ் மொழித்தினப் போட்டிகளில் பிரிவு 01 இல் இந்த மாணவி முதலிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

Share this Article