ஆனையிறவில் உருவாகும் பிரமாண்ட நடராஜர் சிலை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் அமெரிக்க மற்றும் உள்ளூர் வர்த்தகர்களின் ஆதரவுடன் ஆனையிறவு தட்டுவன்கொட்டி சந்தியில் 26 அடி உயரமான நடராஜப் பெருமானின் சிலை நிறுவப்பட்டு வருகின்றது.

நிறுவும் பணிகள் நிறைவடையவுள்ள நிலையில், விரைவில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article