அல்லைப்பிட்டியில் வேலணை பிரதேச செயலகத்தால் கண்டல் தாவர நடுகை முன்னெடுப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உலக சமுத்திரங்கள் தினத்தை முன்னிட்டு இன்று(ஜூன் 8) அல்லைப்பிட்டியில் கண்டல் தாவர நடுகை வேலணை பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டது.

இன்று சமுத்திர தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் கடல் சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வேலணை பிரதேச உத்தியோகத்தர்களால் (J/10) அல்லைப்பிட்டியில் கண்டல் தாவர நடுகை செய்யப்பட்டது.

Share this Article