அல்லைப்பிட்டியில் கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையம் ஆரம்பித்து வைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அல்லைப்பிட்டியில் வீ.ஆர் இன்டர்நெஷனல் பிறைவேட் லிமிடெட் எனும் தனியார் தொழில் முதலீட்டாளரினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தை சம்பிரதாய பூர்வமாக நேற்று (மே 31) ஆரம்பித்து வைத்தார்.

கௌரவ கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் ஆரம்பித்து வைக்கப்ட்டது.

மேற்படி நிகழ்வில் யாழ் அரசாங்க அதிபர், வேலனை பிரதேச செயலாளர் மற்றும் யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரெட்ணம் அடிகளார், வட மாகாண நெக்டா பணிப்பாளர் நிருபராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Share this Article