அலை மொழி – 06 நூல் வெளியீட்டு விழா அனலைதீவில்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அலை மொழி – 06 நூல் வெளியீட்டு விழா ஊர்காவற்றுறை பிரதேசசெயலாளர் தலைமையில் கடந்த 31 ஆம் திகதி அனலைதீவு ஐயனார் ஆலய அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில், தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச செயலகமும் தீவகம் வடக்கு கலாசாரப் பேரவையும் இணைந்து இந்த நூல் வெளியீட்டு விழாவை நடத்தியது.

Share this Article