அமரர்.சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளையின் முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமரர்.சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நாளைமறுதினம்(ஒக்ரோபர் 14) சனிக்கிழமை மு.ப.9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் புனித திரேசா மேய்ப்புப் பணி நிலைய மண்டபத்தில்
இடம்பெறவுள்ளது.

Share this Article