அனலைதீவு மகா கணபதிப்பிள்ளையார் ஆலய கொடியேற்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அனலைதீவு அருள்மிகு மகா கணபதிப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று (ஏப்ரல் 6) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்து 10 தினங்களுக்கு உயர்திருவிழா இடம்பெறவுள்ளது.

Share this Article