அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயத்தில் சிறுவர்தின நிகழ்வுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சிறுவர்களே அனைத்தையும் விட பெறுமதிமிக்கவர்கள் எனும் தொனிப்பொருளில் இன்று(ஒக்ரோபர் 3) அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயத்தில் அதிபர் தலைமையில் சிறுவர்தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

மாணவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்விக்கும் வகையில் குழு, தனி விளையாட்டுக்களை நடாத்தி அதில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கொண்டாடப்பட்டது.

Share this Article