அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தின் வாணி விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய மாணவர்களின் வாணி விழா நிகழ்வுகள் நேற்று (ஒக்ரோபர் 24) அதிபர் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

நவராத்திரியை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் , மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article