ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தின் மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி இன்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி இன்று (பெப்ரவரி 28) நடைபெற்றது.

பதில் அதிபர் கலைச்செல்வன் தலைமையில் சிறப்பான முறையில் இந்தப் போட்டி இடம்பெற்றது.

பிரதம அதிதி எமது முன்னாள் அதிபர் திருவாளர் ஆர்.தமிழழகன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்தப் போட்டியில் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article