வேலணை மத்திய கல்லூரியில் பண்பாட்டுப் பெருவிழா நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டுப் பெருவிழா நாளை (ஓகஸ்ட் 18) மு.ப. 9.00 மணிக்கு வேலணை மத்திய கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான செயலகம் ஆகியவற்றின் அனுசரணையுடன் இந்த பண்பாட்டுப் பெருவிழா நடைபெறவுள்ளது.

அனைவரையும் இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு வேலணை பிரதேச கலாசார பேரவை அன்புடன் அழைக்கின்றது.

Share this Article