வேலணை பிரதேச சபையால் முன்னெடுக்கப்பட்ட மரக்கன்று நாட்டுதல் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

”எமது கிராமத்தை பிளாஸ்ரிக் கழிவுகளற்ற பசுமையான அழகான கிராமமாக மாற்றியமைப்போம்’ எனும் தலைப்பிலான நாளைய தலைவர்களை உருவாக்குவதற்கான செயற்றிட்டத்தின் கீழ் வேலணை பிரதேச சபையினால் வேலணை திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் கீழுள்ள மாணவர்களின் ஒத்துழைப்புடன் மரக்கன்று நாட்டுதல் நிகழ்வு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதேச சபை அலுவலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் நிலைய உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article