வேலணையில் பொலிஸ் ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பான விழிப்புணர்வு!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு கடந்த 13 ஆம் திகதி திங்கட்கிழமை பி.ப 1.00 மணிக்கு இடம்பெற்றது.

வேலணை பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இந்த விழிப்புணர்வு செயலமர்வு வேலணைப் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் கருத்துரை வழங்கினார்.

Share this Article