வேலணையில் எதிர்வரும் 10 ஆம் திகதி இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணைப் பிரதேச செயலக உத்தியோகத்தர் நலன்புரிச்சங்கத்தால் நடாத்தப்படும் இரத்ததான முகாம் எதிர்வரும் நாளைமறுதினம்(மே 10) புதன்கிழமை காலை பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

Share this Article