சாட்டி கடற்கரையில் சுத்திகரிப்புப் பணி முன்னெடுப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உலக சுத்திகரிப்பு தின வேலைத்திட்டத்தினை முன்னிட்டு, வேலணைப் பிரதேச சபையின் உத்தியோகத்தா்கள் மற்றும் ஊழியா்களினால் நேற்று (செப்ரெம்பர் 16) வேலணை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட சாட்டி கடற்கரையில் சுத்திகரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

Zero Plastic தேசிய செயன்முறைக்கமைய இந்தச் சுத்திகரிப்புப் பணி முன்னெடுக்கப்பட்டது.


Share this Article