வெற்றிவாகை சூடியது காவலூர் சிறுத்தைகள் அணி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அல்லைப்பிட்டி சென். பிலிப்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் காவலூர் சிறுத்தைகள் அணி வெற்றிக்கிண்ணத்தை தட்டிச்சென்றது.

அல்லைப்பிட்டி சென். பிலிப்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் செட்டிபுலம் ஐயனார் விளையாட்டுக் கழத்தை எதிர்கொண்ட காவலூர் சிறுத்தைகள் விளையாட்டுக் கழகம் வெற்றிவாகை சூடியது.

Share this Article