விசுவமடுவில் வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் நாளை (டிசம்பர் 11) விசுவமடு மத்திய சனசமூக நிலைய கேட்போர் கூடத்தில் பி.ப 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

Share this Article