வாக்குச் சீட்டு அச்சிடும் பணி அடுத்த வாரம் ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி இந்த வாரம் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான தகவல்களை விரைவில் அனுப்ப வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Share this Article