By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வவுனியா மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் பரிதாபகரமாகப் பலி!
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !
கிழக்கு மாகாணம்
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > வவுனியா மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் பரிதாபகரமாகப் பலி!
வன்னிச் செய்திகள்

வவுனியா மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் பரிதாபகரமாகப் பலி!

Last updated: 2023/10/04 at 9:27 PM
Published October 4, 2023 437 Views
Share
1 Min Read
SHARE

வவுனியா புதுக்குளத்தில் இன்று (ஒக்ரோபர் 4) மதியம் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.பாடசாலை முடிவடைந்த நேரம் உறவினரொருவர் தனது 7 வயது மகள் மற்றும் 9 வயதுடைய சிறுவனையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்ற சென்றபோதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வி.டினோஜன் என்ற மாணவனையும், மாணவியையும் வவுனியா பொது
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

எனினும் மாணவன் வி. டினோஜன் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் மரணமடைந்தார். மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்ததால் ஏற்பட்ட விபத்தா அல்லது அதே திசையில் வந்த டிப்பர் வாகனத்தில் மோதுண்டு ஏற்பட்ட விபத்தா என ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னேடுத்துள்ளனர்.

You Might Also Like

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் அஞ்சலி நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்ட விவசாய மற்றும் தொழில்துறை மேன்மை விருதுகள்!!

கிளிநொச்சியின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தவிசாளர், உப தவிசாளர் நியமனம்..!!!

ஆனையிறவு உப்பள ஊழியர்கள் இன்று போராட்டத்தில் !!

மன்னார் பேசாலை கடற்கரையில் 87 மில்லியன் கேரள கஞ்சா பிடிபட்டது.

வவுனியா மேயராக நியமிக்கப்பட்டால், சிறந்த நிர்வாகம் வழங்குவேன் – சு. காண்டீபன்

3000 நாட்களை எட்டியது காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டம்!!

புதுக்குடியிருப்பில் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு.!

Anarkali October 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கிளிநொச்சியில் சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான வாய்மொழிப் பரீட்சை!
Next Article பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !

You Might Also Like

வன்னிச் செய்திகள்

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் அஞ்சலி நிகழ்வு!

May 17, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட விவசாய மற்றும் தொழில்துறை மேன்மை விருதுகள்!!

May 17, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சியின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தவிசாளர், உப தவிசாளர் நியமனம்..!!!

May 15, 2025
வன்னிச் செய்திகள்

ஆனையிறவு உப்பள ஊழியர்கள் இன்று போராட்டத்தில் !!

May 14, 2025
வன்னிச் செய்திகள்

மன்னார் பேசாலை கடற்கரையில் 87 மில்லியன் கேரள கஞ்சா பிடிபட்டது.

May 13, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியா மேயராக நியமிக்கப்பட்டால், சிறந்த நிர்வாகம் வழங்குவேன் – சு. காண்டீபன்

May 13, 2025
வன்னிச் செய்திகள்

3000 நாட்களை எட்டியது காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டம்!!

May 7, 2025
வன்னிச் செய்திகள்

புதுக்குடியிருப்பில் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு.!

May 7, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?