வவுனியா இந்துக்கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் வாகன அணிவகுப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வவுனியா இந்துக்கல்லூரி பழைய மாணவர்களின் மாபெரும் ஏற்பாட்டில் கோவில்குளம் இந்துக்கல்லூரியிலிருந்து வாகன அணிவகுப்பு நேற்று(செப்ரெம்பர் 23) ஆரம்பமாகி குருமன்காட்டு சந்தியினூடாக புகையிர நிலைய வீதியையடைந்து பசார் வீதியை கடந்து ஹொரவப்பொத்தான வீதியினுடாக மீண்டும் பாடசாலையினை வந்தடைந்தது.

பழைய மாணவர்களின் பாடசாலைக்கான அர்பணிப்பும், மரியாதையினையும் இவ் அணிவகுப்பில் காணக்கூடியதாகவிருந்தது. வாகன அணிவகுப்பும், பழைய மாணவர்களுக்கான கிரிக்கெட் மென்பந்து சுற்றுப்போட்டியும் நடைபெற்றது.

Share this Article