வவுனியாவில் வெடுக்குநாரி சிவலிங்க அழிப்பிற்கு எதிரான கண்டனப் பேரணி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய அழிப்பிற்கு எதிரான கண்டனப் பேரணி இன்று (மார்ச் 30) வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து வவுனியா மாவட்டச் செயலகம் வரை இந்தக் கண்டனப் பேரணி இடம்பெறவுள்ளது.

ஆலய பரிபாலன சபையினர் அனைத்து உணர்வாளர்களையும் கண்டனப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

Share this Article