வவுனியாவில் பண்டாரவன்னியன் சதுக்கம் பிரகடனம்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வவுனியா மாவட்ட செயலகம் அருகில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலையை அண்டிய சந்திப் பகுதி பண்டாரவன்னியன் சதுக்கமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பண்டாரவன்னியன் சதுக்க பகுதிக்கான நினைவு பதாதை அமைக்கும் பணிகள் நேற்று (மார்ச் 17) வவுனியா நகரசபையால் மேற்கொள்ளப்பட்டது.

Share this Article