வடக்குக் கல்வி அமைச்சின் செயலராக பற்றிக் நிரஞ்சன்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் நிரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக இதுவரை காலமும் கடைமயாற்றிய உமாமகேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளராக பதிவியேற்றுச் சென்ற நிலையில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே பற்றிக் நிரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை அவர் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரியவருகின்றது. இவர், உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ்ட செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர் ஆகிய பொறுப்புக்களை இதற்குமுன்னர் வகித்திருந்தார்.

Share this Article