வடக்கில் புதிய ரயில் பாதை அமைக்கும் நடவடிக்கை துரித கதியில்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான பழைய புகையிரதப் பாதை முற்றாக அகற்றப்பட்டு புதிய பாதை அமைக்கும் பணிகள் துரித கதியில் இடம்பெறுகிறது.

100 km/h வேகத்தில் புகையிரதங்களை இயக்கும் வகையில் இந்தப் புதிய பாதை அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Share this Article