வடக்கில் எதிர்வரும் 21 ஆம் திகதி மாபெரும் இரத்ததான முகாம்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் காலை 9.30 மணிக்கு இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்படவுள்ளது.

உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் கருப்பொருளில் அனைவரையும் இந்த உன்னத பணியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

Share this Article