வங்கிக் கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வர்த்தக வங்கிகளில் பெற்ற கடன்களைத் திருப்பச் செலுத்த முடியாது சிரமங்களை எதிர்நோக்குபவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்குரிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடன் பெற்றவர்கள் கோரும் வகையில் கடன்களை மீளச் செலுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்தக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

Share this Article