By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வங்கக் கடலில் புதிய தாழமுக்கம்!- கடும் மழைக்கு வாய்ப்பு!
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !
கிழக்கு மாகாணம்
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > வங்கக் கடலில் புதிய தாழமுக்கம்!- கடும் மழைக்கு வாய்ப்பு!
இலங்கைச் செய்தி

வங்கக் கடலில் புதிய தாழமுக்கம்!- கடும் மழைக்கு வாய்ப்பு!

Last updated: 2023/11/25 at 10:11 PM
Published November 25, 2023 454 Views
Share
1 Min Read
SHARE

நாளைமறுதினம்(நவம்பர் 27) வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்காக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது எதிர்வரும் 29.11.2023 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது.

இதனால் எதிர்வரும் 27.11.2023 முதல் 03.12.2023 வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

தற்போதைய மாதிரிகளின் கணிப்பின் படி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களூடாகவே நகரும் வாய்ப்புக்கள் உள்ளன.

எனினும் இது உருவாகும் காலப்பகுதியில் நிலவும் வளிமண்டல வெப்பநிலை, சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை, காற்றழுத்த தாழ்வு நிலையின் அமுக்க சாய்வுத் தன்மை மற்றும் தாழ்வு நிலைக்கு கிடைக்கும் மறைவெப்ப சக்தி என்பவற்றை பொறுத்து நகரும் திசை மாற்றமடையலாம்.

மேற்குறிப்பிட்ட காரணிகள் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் இருந்து புயலாக வலுப்பெறுமா என்பதனையும் தீர்மானிக்கும்.

You Might Also Like

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 12 சந்தேக நபர்கள் விடுவிப்பு!

மின்சாரக் கட்டணத்தை சுமார் 20% உயர்த்துவதற்கான பரிந்துரை!!!!

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு மரண தண்டனை !

தேர்தல் ஆணையம், உள்ளூராட்சி சபைகளின் முக்கியமான பதவிகளுக்கான பெயர் விவரங்களை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

ஏழு தூதுவர்கள் தங்கள் நற்சான்று பத்திரங்களை வழங்கினர்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளில் ஊழலை தடுக்கும் விசாரணைப் பிரிவுகள்.

சாதாரண தரப் பரீட்சைகளுக்கான செய்முறை பரீட்சை தினம் அறிவிப்பு !

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை கோரும் தேர்தல் ஆணைக்குழு !

Anarkali November 25, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வெளிநாட்டுக்கு விற்கப்படும் இலங்கை குழந்தைகள்!- விசாரணைகள் தீவிரம்!
Next Article பெற்றோர்களிடம் சுகாதாரத்துறையினர் விடுத்துள்ள கோரிக்கை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !

You Might Also Like

இலங்கைச் செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 12 சந்தேக நபர்கள் விடுவிப்பு!

May 17, 2025
இலங்கைச் செய்தி

மின்சாரக் கட்டணத்தை சுமார் 20% உயர்த்துவதற்கான பரிந்துரை!!!!

May 17, 2025
இலங்கைச் செய்தி

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு மரண தண்டனை !

May 16, 2025
இலங்கைச் செய்தி

தேர்தல் ஆணையம், உள்ளூராட்சி சபைகளின் முக்கியமான பதவிகளுக்கான பெயர் விவரங்களை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

May 16, 2025
இலங்கைச் செய்தி

ஏழு தூதுவர்கள் தங்கள் நற்சான்று பத்திரங்களை வழங்கினர்.

May 16, 2025
இலங்கைச் செய்தி

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளில் ஊழலை தடுக்கும் விசாரணைப் பிரிவுகள்.

May 16, 2025
இலங்கைச் செய்தி

சாதாரண தரப் பரீட்சைகளுக்கான செய்முறை பரீட்சை தினம் அறிவிப்பு !

May 15, 2025
இலங்கைச் செய்தி

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை கோரும் தேர்தல் ஆணைக்குழு !

May 15, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?