லிட்ரோ சமையல் எரிவாயு விலை ஆயிரம் ரூபாவால் குறைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

12.5 கிலோ கிராம் எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் 1,000 ரூபாவால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

நாளை(ஏப்ரல் 4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிவாயு விலை சூத்திரத்துக்கு அமைவாக எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது.

Share this Article