Tuesday, December 6, 2022

பிரான்ஸ் தேசத்தில் வாழும் நெடுந்தீவின் உறவுகளின் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது

Must Read

ஊரும் உறவும் நெடுந்தீவு என்கின்ற நெடுந்தீவின் உறவுகளை எமது மண்ணை நோக்கி ஒற்றைப் புள்ளியில் இணைக்கும் சர்வதேச பொதுக்கட்டமைப்பின் நாடுகள் சார்ந்த கலந்துரையாடல்கள் மகிழ்சிகரமானதாகவும் வெற்றிகரமானதாகவும் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் பிரான்ஸ் தேசத்தில் வாழும் நெடுந்தீவு உறவுகளாக இணைந்த கலந்துரையாடல் சற்று முன்னர் ZOOM செயலி ஊடாக ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img