யுவானியார் ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மத்தி யுவானியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவ திருநாள் திருப்பலி ஆராதனை நேற்றைய தினம் (ஜீன் – 15) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
வருடம் தோறும் மிகவும் சிறப்பாக ஆலய நிர்வாக குழுவினால் மேற்கொள்ளப்படும் உற்சவ திருப்பலி ஆராதனைகள் இம் முறை நாட்டில் ஏற்பட்ட கொவிட் 19 தொற்றுக் காரணமாக மட்டுப்டுத்தப்பட்ட ஒரு சிலருடன் ஆராதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட திருப்பலி பூஜைகள் ஒவ்வொரு நாளும் மாலை 05.00 மணிக்கு இடம் பெறும் எதிர்வரும் 23ம் திகதி இறுதி திருப்பலிப் ஆராதனையும் 24ம் திகதி காலை ஆராதனையுடன் வருடாந்த உற்சவ திருப்பலி நிறைவு பெறும்

இத் திருப்பலி நிகழ்வுகளை ZOOM செயலியின் ஊடாகவும், Delft Media முகநூல் பக்கத்தின் ஊடாக நேரடியாக ஒளிபரப்ப படவுள்ளன இதனூடாக ஆராதனைகளை பார்வையிட முடியும்

Meeting ID: 899 2940 0633
Share this Article