மொன்றியலில் சிறப்பாக நடைபெற்ற “தமிழாழி விருது விழா 2023”

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கனடா, மொன்றியலில் “தமிழாழி விருது விழா 2023” அண்மையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கனடா தமிழாழி பேரவயும், தமிழாழி தொலைக்காட்சியும் இணைந்து இந்த விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தன.

கலைத்துறையில் சாதனை படைக்கும் கலைஞர்களுக்கு விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் தமிழாழி குழுமத்தினரின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

Share this Article