மேலும் 04 பேர் கொரோன தொற்றால் அடையாளப்படுத்தப்பட்டனர்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைனையில் 04 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (ஆகஷ்ட் 07) கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதே வேளைய ஏறகனவே சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட 12 பேர் மீளவும் நெடுந்தீவிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இதன் படி இது வரை 43 பேர் கொரோனா தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 27 பேர் சிசி;ச்சை நிறைவு பெற்று நெடுந்தீவிற்கு மீளவும் திரும்பியுள்ளனர்.

Share this Article