முழங்காவிலில் மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கவனயீப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முழங்காவில் பகுதியில் பாடசாலை ஆசிரியர் விடுதி, விளையாட்டு மைதானம், ஆலயம் ஆகியவற்றின் மையப் பகுதியில் மதுபானசாலை திறப்பதற்கு முற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article