முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உறவுகளை நினைவுகூரும் வகையில் இன்று காலை (மே 18) 10.30 மணிக்கு நினைவு தீபம் ஏற்றி முள்ளிவாய்க்கால் மண்ணில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

உறவுகளை பறிகொடுத்தவர்கள் அவர்களது புகைப்படங்களை நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு எடுத்துவந்து கண்ணீரால் அஞ்சலித்திருந்தனர்.

 

Share this Article