முல்லைத்தீவு மாவட்ட பண்பாட்டு பெருவிழா நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாவட்ட பண்பாட்டு பெருவிழா நாளை(டிசம்பர் 15) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

பல்வேறுபட்ட கலைநிகழ்வுகள், கலைஞர்களுக்கு விருது வழங்குதல், அதிதிகளின் உரைகள் முதலான பல்வேறுபட்ட கலை கலாசார நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article