முல்லைத்தீவு பதில் மாவட்டச் செயலராக க.கனகேஸ்வரன் நியமனம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவு மாவட்டத்தின் பதில் மாவட்டச் செயலராக முல்லைத்தீவு மேலதிக மாவட்டச் செயலர் கனகசபாபதி கனகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலராகக் கடமையாற்றிய க.விமலநாதன் கடந்த 20ஆம் திகதி அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்தே க.கனகேஸ்வரன் பதில் மாவட்டச் செயலராக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதையடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கனகசபாபதி கனகேஸ்வரன் கடமைகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

Share this Article