மீண்டும் உயர்கின்றது உணவுப் பொருள்களின் விலைகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மின்கட்டண அதிகரிப்பு காரணமாக இன்று (பெப்ரவரி 16) நள்ளிரவு முதல் உணவுப் பொதி, கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் வெளியிட்டுள்ளார்.

இவற்றின் விலைகள் 10 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன என்று அவர் அறிவித்துள்ளார்.

Share this Article