By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மாரடைப்பால் நடிகர் ராம்தாஸ் காலமானார்!
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !
கிழக்கு மாகாணம்
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > துயர் பகிர்வு > மாரடைப்பால் நடிகர் ராம்தாஸ் காலமானார்!
துயர் பகிர்வு

மாரடைப்பால் நடிகர் ராம்தாஸ் காலமானார்!

Last updated: 2023/01/24 at 11:48 AM
Published January 24, 2023 384 Views
Share
1 Min Read
SHARE

தமிழ் சினிமாவின் இயக்குனரும், நடிகருமான 66 வயதுடைய ராம்தாஸ் மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

விழுப்புரத்தை பூர்வீகமாக கொண்ட இவர் சினிமா ஆசையில் சென்னை வந்தவர் ஆரம்பத்தில் பிஎஸ் நிவாஸ், மணிவண்ணன் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

மோகன், சீதா நடித்த ‛ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ படம் மூலம் இயக்குனராக களமிறங்கினார். தொடர்ந்து ‛ராஜா ராஜாதான்’ போன்ற படங்களை இயக்கியவர் பல படங்களுக்கு கதை, திரைக்கதையும் எழுதினார்.

ஒரு கட்டத்தில் நடிகராக களமிறங்கிய இவர், ‛‛ வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், யுத்தம் செய், காக்கிச்சட்டை, விசாரணை, மெட்ரோ, விக்ரம் வேதா, அறம், ஆண் தேவதை, மாரி 2, நாடோடிகள் 2” உள்ளிட்ட ஏராளமான படங்களில் குணச்சித்ர நடிகராக நடித்தார்..

சென்னை, கேகே நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த ராம்தாஸிற்கு நேற்று (ஜனவரி 23) இரவு மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இந்த தகவலை இவரின் மகன் கலைச் செல்வன் தமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ராம்தாஸின் உடல் கேகே நகர் முனுசாமி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

முருகேசு வேலுப்பிள்ளை (செட்டி வெள்ளையர்)

மரண அறிவித்தல் (திரு.நாகநாதி பாலசிங்கம்,திருமதி பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை)

சுரேஸ் செல்வரட்ணம்

பரராஜசிங்கம் சின்னத்துரை

Anarkali January 24, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article புங்குடுதீவில் சட்டவிரோத மின் இணைப்பை வழங்கியவர் கைது!
Next Article பணிப் பொறுப்புக்களை ஏற்ற யுவானியார் ஆலய நிர்வாகத்தினர்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !

You Might Also Like

துயர் பகிர்வுமரண அறிவித்தல்

முருகேசு வேலுப்பிள்ளை (செட்டி வெள்ளையர்)

September 25, 2023
துயர் பகிர்வு

மரண அறிவித்தல் (திரு.நாகநாதி பாலசிங்கம்,திருமதி பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை)

April 25, 2023
துயர் பகிர்வு

சுரேஸ் செல்வரட்ணம்

November 5, 2020

பரராஜசிங்கம் சின்னத்துரை

November 4, 2020

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?