மானிப்பாய் – காரைநகர் வீதியில் தேங்கி நிற்கும் வெள்ளம்!- நெல் விதைத்து மக்கள் போராட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பொன்னாலை – மூளாய் பொதுமக்கள் வீதியில் நெல் விதைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட யாழ் – மானிப்பாய் – காரைநகர் வீதியை புனரமைப்பு செய்யுமாறு கோரிக்கை விடுத்து மூளாயில் மக்கள் இன்று இந்த விநோத போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

Share this Article