மாகாண மட்ட போட்டியில் சாதனை படைத்த ஊர்காவற்றுறை தாம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தீவக பாடசாலை வரலாற்றில் மாகாண மட்ட போட்டியில் அதிக பதக்கங்களை ஊர்காவற்றுறை தாம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயம் பெற்று சாதனை படைத்துள்ளது.

கிளிநொசியில் இடம்பெற்ற வடக்கு மாகான நீச்சல் போட்டியில் 3 முதலிடம், 4 இரண்டாம் இடம் , 3 மூன்றாம் இடங்களையும் , 5 நான்காம் இடங்களையும் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகி பாடசாலைக்கும் தீவக கல்வி வலயதிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கிய பாடசாலை பயிற்றுவிப்பாளர் க. தனுஷன் மாற்றும் உடற் கல்வி ஆசிரியர் பி. அர்ஜினி ஆகியோரை பாடசாலை சமூகம் பாராட்டி உள்ளது.

Share this Article