By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மரண அறிவித்தல்
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !
கிழக்கு மாகாணம்
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > மரண அறிவித்தல் > மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

Last updated: 2021/06/26 at 11:12 PM
Published June 26, 2021 571 Views
Share
1 Min Read
SHARE
இலங்கை யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை துவாரகாதரன் அவர்கள் 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை(வர்த்தகர்) சிவபாக்கியம் தம்பதிகளின் அருமைப் புதல்வரும், கருணாகரன்(புங்குடுதீவு சந்தையடி மணியம் ஸ்ரோர்ஸ் முன்னாள் பிரபல வர்த்தகர்) சாரதாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகிர்தா அவர்களின் பாசமிகு கணவரும்,
ஆசினி, ஹரிணி ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
கேசவராஜன், லிங்கராஜன், கேசவராணி(ராணி), பரமேஸ்வரன்(பாபு) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
கலையரசி(கவிதா), முரளிதரன், நாவலன்(வேலணை பிரதேச சபை உறுப்பினர்), குணாளன், சுதாமதி, இராசேஸ்வரி, சிவராஜா(துனா), ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வேந்தன், கார்த்திகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
27 ஜூன் 2021 ஞாயிறு மாலை 6:00 – இரவு10:00 வரை
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
கிரியை
28 ஜூன் 2021 திங்கள் காலை 8:00 – காலை 10:00 வரை கிரியைகள் நடைபெற்று பின்னர் அதே இடத்தில் தகனம் செய்யப்படும்
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
மேலதிக தொடர்புகளுக்கு
சுகிர்தா – மனைவி : +19059562951
ராணி – சகோதரி : +16473269811
லிங்கம் – சகோதரன்: +94778888674
சிவா(துனா) – மைத்துனர் +16475705438
பாபு – சகோதரன் +14373450002
நாவலன் – மைத்துனர் : +94777168755
முரளி – மைத்துனர் : +33605559989
குணாளன் – மைத்துனர் : +94778945856

You Might Also Like

நவரத்தினம் ஐங்கரன்

மரண அறிவித்தல் – தர்மலிங்கம் சுந்தரலிங்கம்

மரண அறிவித்தல் கார்த்திகேசு கோபாலபிள்ளை

இறுதி நல்லடக்க ஆராதனை மற்றும் நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்.

மரண அறிவித்தல்… திருமதி. குமாரசாமி மேரி மாக்கிறேட்

மரண அறிவித்தல் – திருமதி.அன்னபூரணி சச்சிதானந்தம் ( மலர் – ஓய்வுநிலைதாதிய பரிபாலகஉத்தியோகத்தர்)

மரண அறிவித்தல் – திரு.சுந்தரலிங்கம் பன்னீர்செல்வன்

மரண அறிவித்தல்…

SUB EDITOR June 26, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பேருந்து சேவை இடம் பெறுமா?
Next Article யாழில் கொரோனாவால் இன்று மூன்றுபேர் மரணம்
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !

You Might Also Like

மரண அறிவித்தல்

நவரத்தினம் ஐங்கரன்

February 26, 2025
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் – தர்மலிங்கம் சுந்தரலிங்கம்

January 29, 2025
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் கார்த்திகேசு கோபாலபிள்ளை

December 21, 2024
மரண அறிவித்தல்

இறுதி நல்லடக்க ஆராதனை மற்றும் நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்.

December 18, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்… திருமதி. குமாரசாமி மேரி மாக்கிறேட்

December 16, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் – திருமதி.அன்னபூரணி சச்சிதானந்தம் ( மலர் – ஓய்வுநிலைதாதிய பரிபாலகஉத்தியோகத்தர்)

August 24, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் – திரு.சுந்தரலிங்கம் பன்னீர்செல்வன்

August 13, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்…

June 9, 2024

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?