Thursday, December 1, 2022

மரண அறிவித்தல்

Must Read

நெடுந்தீவு 14ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சாமிநாதன் மரியதாஸ் 05/06/2021 அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான சாமிநாதன் அன்னம்மா ஆகியோரின் பாசமிகு புதல்வனும் கார்த்திகேசு சரஸ்வதி ஆகியோரின்பாசமிகு மருமகனும் ஆவார்.

அன்னார் நாகேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும், தவறஞ்சனி ( நெ/சைவப்பிரகாசவித்தியாலய ஆசிரியர் ), யாழினி, நிருயன், டிசிலா, ஆகியோரின் பாசமிகு தந்தையும் பிரியநிரூபன், அபிசனா, ஆகியோரின் பாசமிகு பேரனும் சத்தியபிரகாஸின் பாசமிகு மாமனாரும் புஸ்பராணி, அந்தோனிப்பிள்ளை, தவநாயகம், அன்னமலர், சின்னப்புநாயகம், சகாயமலர்( அமரர் ), சின்னமலர்(அமரர் ), மற்றும் செல்வநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் வசந்தமலர், ஜெயந்தி, கமலா( அமரர் ), விசஜா( அமரர் ), கனகராஜா, குணராஜா, கேதீஸ்வரன், இந்திராணி, ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிகிரிகைகள் 06/06/2021 இன்று மாலை 03 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இறுதிக்கிரிகைகள் நடைப்பெற்று பூதவுடல் நல்லடக்கத்திற்காக நெடுந்தீவு கிழக்கு கட்டுராமன் சல்லி சேமக்காலைக்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
– தகவல் – குடும்பத்தினர் –

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img