மரண அறிவித்தல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

திருவாளர் வீரகத்தி கந்தசாமி

நயினாதீவு 1 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருவாளர் வீரகத்தி கந்தசாமி (குமுதினி படகு முன்னாள் ஓட்டுனர்) அவர்கள் 19.12. 2023 செவ்வாய்க்கிழமை நயினாதீவில் காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 20.12.2023 புதன்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் சல்லிபரவை இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

Share this Article